ஆண்டு விழாக்கள்| பொன் விழா| பவள விழா| அமுதவிழா| வெள்ளி விழா
ஆண்டு விழாக்கள்
ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழாக்கள்
- 1ம் ஆண்டு நிறைவு விழா - காகித விழா
- 2 ம் ஆண்டு நிறைவு விழா - பருத்தி/பஞ்சு விழா
- 3 ம் ஆண்டு நிறைவு விழா - தோல் விழா
- 4 ம் ஆண்டு நிறைவு விழா - பூ விழா
- 5 ம் ஆண்டு நிறைவு விழா - மர விழா
- 6 ம் ஆண்டு நிறைவு விழா - சர்க்கரை/கற்கண்டு விழா
- 7 ம் ஆண்டு நிறைவு விழா - கம்பளி/செம்பு விழா
- 8 ம் ஆண்டு நிறைவு விழா - வெண்கல விழா
- 9 ம் ஆண்டு நிறைவு விழா - மண்கல விழா
- 10ம் ஆண்டு நிறைவு விழா - தசாப்த விழா
- 20 ம் ஆண்டு நிறைவு விழா - பீங்கான் விழா
- 25 ம் ஆண்டு நிறைவு விழா - வெள்ளி விழா
- 30 ம் ஆண்டு நிறைவு விழா - முத்து விழா
- 40 ம் ஆண்டு நிறைவு விழா - மாணிக்க விழா
- 45 ம் ஆண்டு நிறைவு விழா - நீலக்கல்/ இரத்தின விழா
- 50ம் ஆண்டு நிறைவு விழா - பொன் விழா
- 55 ம் ஆண்டு நிறைவு விழா - மரகத விழா
- 60ம் ஆண்டு நிறைவு விழா - வைரவிழா/மணிவிழா
- 75ம் ஆண்டு நிறைவு விழா - பவள விழா
- 80ம் ஆண்டு நிறைவு விழா - அமுதவிழா
- 100ம் ஆண்டு நிறைவு விழா - நூறாண்டு விழா/
Thank you sir
பதிலளிநீக்குThankyou sir
பதிலளிநீக்குTankyou sir
பதிலளிநீக்குVery useful thank you so much
நீக்குVery useful thank you so much
நீக்குThank you sir
நீக்குThanks sir
நீக்குThank you
பதிலளிநீக்குThank you
பதிலளிநீக்குVery useful messages
பதிலளிநீக்கு👍👍👍 it's very useful
பதிலளிநீக்குThank you.
பதிலளிநீக்குVery useful.
Celebration of the millennium? Please answer the question.🥺