இளமைப் பெயர்கள்

ilamaip peyarkal














பிராணிஇளமைப் பெயர்
மக்கள்குழவி, குழந்தை, பிள்ளை
அணில்குஞ்சு ,பிள்ளை
ஆடுகுட்டி
நெல்நாற்று
கீரிபிள்ளை, குட்டி
கமுகுகன்று,பிள்ளை
காகம்குஞ்சு
கிளிகுஞ்சு, பிள்ளை
தவளைபேத்தை, குஞ்சு
மூங்கில்கன்று
பாம்புகுட்டி
பனைவடலி
புகையிலைநாற்று
எழுமிச்சைகன்று
பலாகன்று
மாகன்று
புலிகுட்டி
சிங்கம்குருளை
கரடிகுட்டி
குதிரைகுட்டி
மீன்குஞ்சு
யானைபோதகம், கன்று
தென்னைபிள்ளை, கன்று
பூனைகுட்டி, பறள்
நாய்குட்டி
முயல்குட்டி, பிள்ளை
ஆமைபிள்ளை, பார்ப்பு, குஞ்சு
பசுகன்று
கோழிகுஞ்சு
வேம்புகன்று
குரங்குபறள், குட்டி
மான்குட்டி
எலிகுஞ்சு
கிளி பிள்ளை, பார்ப்பு
பருந்து     பார்ப்பு
வாழை கன்று, குட்டி



14 comments: