தொனிகள்

ஒலி மரபுச் சொற்கள் 

oli marapuch sorkal

தொனிகள்/ ஒலி மரபுச் சொற்கள்
எருமை - எக்காளமிடும்
கரடி - கத்தும்
கழுதை - கத்தும்
எருது - முக்காளமிடும்
புறா - குறுகுறுக்கும்
தேனீ - ரீங்காரம் செய்யும்
நரி - ஊளையிடும்
கோழி - கொக்கரிக்கும், கேரும்
பன்றி - உறுமும்
ஆடு- கத்தும்
சேவல் -கூவும்
குயில் - கூவும்
கிளி - பேசும்,மிழற்றும்
குருவி - கீச்சிடும்
பல்லி - சொல்லும்
வண்டு - இரையும்
அணில் - கீச்ச்சிடும்
கரடி - கத்தும்
புலி - உறுமும்
குதிரை - கனைக்கும்
சிங்கம் - கர்ச்சிக்கும்
ஆந்தை - அலறும்
மயில் - அகவும்
காகம் - கரையும்
பாம்பு - சீறும்
ஒட்டகம் - உறுமும்
தேவாங்கு - அழும்
எலி - கீச்சிடும்
யானை - பிளிறும்
வானம்பாடி - பாடும்
நாய் - குரைக்கும்
பூனை - சீறும், கத்தும்
தவளை - கத்தும்
பசு - கதறும்


உங்களின் பொது அறிவையும், நுண் அறிவையும் பரீட்சித்துப் பார்க்க பின்வரும் பரீட்சையை செய்து பார்க்கலாம்.

பொது அறிவு MCQ ஆன்லைன் Test
பொது அறிவு கணிதம் MCQ online Test 




4 comments: