மரபுப் பெயர்கள்| ஆண் பெண் பிராணிகள்

பிராணிகளின் ஆண் பெண் அழைக்கப்படும் விதம்

மரபுப் பெயர்கள்

ஆண் பெண் பிராணிகள்

பிராணிஆண்பெண்
மாடுகாளை, எருது, ஏறு பசு, நாகு
ஆடுகடாமறி
யானைகளிறுபிடி
மான்கலைபிணை
பூனைகடுவன்பெட்டை
குதிரைகுண்டுவடவை, பெட்டை
நண்டுஅலவன்பெடை
நரிஓரிபாட்டி
கோழிசேவல்பேடு, பெட்டை
நாய்கடுவன்பெட்டை
குரங்குகடுவன்மந்தி
மயில்போத்துஅளகு

9 கருத்துகள்:

  1. பாகேஹ்ஹ்வ்
    ட்விட்வ்ட்வ்ய்

    பதிலளிநீக்கு
  2. புலி எவ்வாறு அழைக்கப்படும்

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. இன்னும் கொஞ்சம் போடட்டுக உங்க பெயரையு பொடுங்க😊🥰😡🤷🧜🧞🧟‍♀️

      நீக்கு