- வித்து மரபுப்பெயர்கள்
- ஆமணக்கு - முத்து
- மிளகாய் - வித்து
- நெல் -மணி
- தினை - மணி
- கொய்யா - விதை
- வேம்பு - விதை/கொட்டை
- பலா ,புளி - கொட்டை
- கத்தரி - விதை
- சோளம்- மணி
- பாகல் /பூசணி - விதை
- நிலக்கடலை - பருப்பு
- பப்பாசி - விதை /கொட்டை
- பிஞ்சுப் பெயர்கள்
- தென்னை - குரும்பை
- பனை - குரும்பை
- மா - வடு
- பலா - மூசு
- வாழை - கச்சல்
- இலை மரபுப் பெயர்கள்
- வாழை - இலை
- மா - இலை
- தென்னை - ஓலை
- பனை - ஓலை
- நெல் - தாள்
- புல் - தாள்
- முருங்கை/ பலா/ மா - இலை
- கமுகு - ஓலை
- ஈச்சை- ஓலை
- தாளை - ஓலை
- சோளன் - தாள்
- தொகுதி மரபுப்பெயர்கள்
- பூங்கொத்து - மஞ்சரி
- வாழை - குலை/ தாறு
- முந்திரி - குலை
- பனை - குலை
- தென்னை - குலை
- மா - கொத்து
- புளி - கொத்து
- நெல் - கதிர்
- சோளம் - கதிர்
- திராட்சை - குலை
- ஈச்சை - குலை
- உள்ளீடு மரபுப்பெயர்கள்
- நெல் - அரிசி
- உழுந்து- பருப்பு
- மா/வாழை - சதை
- கற்றாளை - சோறு
- வரகு / நெல் - அரிசி
- கோதுமை - அரிசி
- அவரை/ துவரை/ பயறு - பருப்பு
- பலா / தோடை - சுளை
- பயறு - பருப்பு
- தினை - அரிசி
- கூட்டத்தைக்குறிக்கும் மரபுப்பெயர்கள்
- அறிஞர் - அவை
- நடிகர் - குழு
- உடு - திரள்
- சுருட்டு - கட்டு
- புல் - கற்றை
- மலை - தொடர்
- மாணவர் - குழாம்
- பாடகர் - குழு
- புத்தகம் - அடுக்கு
- நெல் - குவியல்
- தீவு - கூட்டம்
- கல் - குவியல்
- வைக்கோல் - கற்றை
- பல் - வரிசை
- திறப்பு - கோர்வை
- ஆடு - மந்தை
- மான் - கூட்டம்
- எறும்பு - கூட்டம், குவியல்
- பசு - நிரை
- ஆ - நிரை
- கள்வர் - கூட்டம்
- ஆனை - பந்தி
- படை - அணி
- புகையிலை - சிப்பம்
- ஒளி - கற்றை
- சனம் - கும்பல், கூட்டம்
- நாற்று - பிடி
- நாடகம் - சபை, குழு
- நூல் - பந்து
- படைவீரர் - அணி
- பூ - கொத்து, மஞ்சரி
- மலர் - செண்டு
- மணி - மாலை
- மரம் - சோலை, காடு
- மலர் - மாலை, செண்டு
- மலை - தொடர்
- யானை - பந்தி
- பூதம் - கணம்\
- உயிர் - தொகுதி
- சேனை - திரள்
- தென்னை - தோப்பு
- மா - சோலை, தோப்பு
- முத்து - குவியல்
- மக்கள் - தொகுதி
- குண்டர் - கும்பல்
- காவல் - படை
- மயில் - குழாம்
- முகில் - கூட்டம்
- பிற மறப்புச் சொற்கள்
- ஆடு மேய்ப்பவன் - ஆயன், இடையன்
- மாடு மேய்ப்பவன் - இடையன்
- தேர்செலுத்துபவன் - பாகன்
- விமானம் செலுத்துபவன் - வலவன்
- கப்பல் செலுத்துபவன் - மாலுமி, மீகாமன்
- யானை செலுத்துபவன் - பாகன்
- குதிரை செலுத்துபவன் - பாகன்,தோட்டி
- மாடு,எருமை என்பவற்ற்றின் மலம் - சாணம்
- ஆட்டு மலம் - பிழுக்கை
- கழுதை மலம் - விட்டை
- காகம், குருவி(பறவைகளின்) என்பவற்றின் மலம் - எச்சம்
- யானை, குதிரை, ஒட்டகம் என்பவற்றின் மலம் - இலத்தி
- வைக்கோல் அடுக்கப்பட்டிருப்பது - போர்
- புகையிலை அடுக்கப்பட்டிருப்பது - சிப்பம்
- கருவாடு அடுக்கப்பட்டிருப்பது - பாடம்
தமிழ்ச் சொற்கள், இலக்கணம், பழமொழிகள், மாதிரி வினாக்கள், புலமைப் பரிசில் வினாக்கள், தமிழ் நூல்கள், எல்லா தரத்துக்குமான பாடக் குறிப்புகள், கட்டுரைகள், பாடல்கள், Online MCQ Test Practice, கணிதம்.
Saturday, August 4, 2018
மரபுப்பெயர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Thank you
ReplyDeleteநல்ல தகவல்கள் உண்டு
ReplyDeleteநல்ல விடயங்களை அறிய முடிகின்றது
Deleteநன்று பயனுடையது.வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பணி மெச்சத்தக்கது.
ReplyDelete🙂
DeleteWhat is the marabuppeyar for pudool
ReplyDeleteபயனுள்ள செயல். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி
Deleteபுடோலின் விதைகளை குறிக்கும் மரபுப்பெயர் இல்லை
ReplyDeleteCan i know the marabuppeyar of pudool
ReplyDeleteபெருமதியான தகவல்
ReplyDeleteநன்றி
நன்றி
Deleteமிகவும் நன்றி பயனுள்ள குறிப்புகள்
Deleteநெல் மணி என்பது போல் கடுகு எவ்வாறு அழைக்கப் படும்
Deleteமணி
Deleteபயனுள்ள தகவல். மிக்க நன்றி
ReplyDeleteநன்றி 👍. மிகவும் பயனுள்ளவை.
ReplyDeleteநன்றி, மிகவும் பயனுள்ள தகவல்கள் 👍👍
ReplyDeleteSuper .... very use full...
ReplyDeleteThanks🙏
அருமை
ReplyDeleteயானை வளர்ப்பவனை எவ்வாறு அழைப்பர்
DeleteSuper
Deleteபாகன்
Deleteபுடோலின் வித்தின் மரபு பெயர் என்ன?
Deleteவிதை
DeleteVery use ful
ReplyDelete🤟👍
ReplyDeleteThank you.
ReplyDeleteபயனுல்லதாக உள்ளது
ReplyDeleteகருவாடு கூட்டத்தைக் குறிக்கும் பெயர்
ReplyDeleteபாடமஎ
Deleteஎனக்கு தெரியாது நண்பா
Deleteமிகமிகமிகமிகநன்றி
ReplyDeleteThank you very use ful
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒழி ?
ReplyDeleteஇல்லாமலாக்கு
Deleteஆறு -கூட்டத்தைக் குறிக்கும் சொல் யாது?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுருங்கைக்காயின் உள்ளீடு எவ்வாறு அழைக்கப்படும்?
ReplyDelete