எதிர்க்கருத்துச் சொற்கள்

Ethirk karuthuch sorkal/ Antonyms in Tamil
எதிர்சொல் என்பது ஒரு சொல்லுக்கு எதிர் பொருள் தரவல்ல சொல்லைக் குறிக்கும். பொதுவாக இரட்டை சொற்களாக இரு எதிர்மாறான பண்புகளை இச்சொற்கள் கொண்டுள்ளன.



Tamil Opposite words/ Antonyms in Tamil
  • அமாவாசை - பௌர்ணமி
  • அமைதி - ஆரவாரம், குழப்பம்
  • அன்பு - வன்பு
  • அண்மை - சேய்மை
  • அங்கு - இங்கு
  • அகம் - புறம்
  • அவசரம் - நிதானம்
  • அச்சம் - துணிவு
  • அடி - முடி
  • அதிகம் - கொஞ்சம்
  • அந்தம் - ஆதி
  • அரசன் - ஆண்டி
  • அவசியம் - அநாவசியம்
  • அறம் - மறம்
  • அனுகூலம் - பிரதிகூலம்
  • ஆம் - இல்லை
  • ஆக்கம் - அழிவு/கேடு
  • ஆக்கல் - அழித்தல்
  • ஆசை - நிராசை
  • ஆரம்பம் - முடிவு
  • ஆத்திகன் - நாத்திகன்
  • ஆதரவு - அநாதரவு
  • ஆரம்பம் - முடிவு
  • இறுக்கம் - தளர்வு
  • இசை - வசை 
  • இக்கரை - அக்கரை
  • இன்சொல் - வன்சொல்
  • இரகசியம் - பரகசியம்
  • இகழ்ச்சி - புகழ்ச்சி
  • இலாபம் - நட்டம்
  • இயற்கை - செயற்கை
  • இரவு - பகல்
  • இன்பம் - துன்பம்
  • இணக்கம் - பிணக்கம்
  • இணைந்து - தனித்து
  • இளமை - முதுமை
  • இம்மை - மறுமை
  • ஈரம் - வரட்சி
  • உயர்வு - தாழ்வு
  • உள்ளூர் - வெளியூர்
  • உள்நாடு - வெளிநாடு
  • உள்ளே - வெளியே
  • உதயம் - மறைவு
  • உறவு - பகை
  • உண்மை - பொய்
  • உண்டு - இல்லை
  • ஊக்கம் - சோர்வு
  • எளிது - அரிது
  • ஏகம் - அநேகம்
  • ஏற்றம் - இறக்கம்
  • ஏறு - இறங்கு
  • ஐக்கியம் - பிளவு
  • ஒருமை - பன்மை
  • ஒற்றை - இரட்டை
  • கனவு - நனவு
  • கடினம் - இலகு
  • கலக்கம் - தெளிவு
  • காய் - கனி
  • காடு - நாடு
  • காய்தல் - உவத்தல்
  • காலம் - அகாலம்
  • குறைவு - நிறைவு
  • குளிர் - வெப்பம்
  • குறுக்கு - நெடுக்கு
  • கேள்வி - பதில்
  • சண்டை - சமாதானம்
  • சரி - பிழை
  • சமீபம் - தூரம்
  • சாவு - வாழ்வு
  • சில - பல
  • சுத்தம் - அசுத்தம்
  • சுவர்க்கம் - நரகம்
  • சுகம் - துக்கம்
  • செல்வம் - வறுமை
  • செங்கோல் - கொடுங்கோல்
  • தர்மம் - அதர்மம்
  • தண்ணீர்  - வெந்நீர்
  • தன்வினை - பிறவினை
  • திருப்தி - அதிருப்தி
  • தூய்மை - களங்கம்
  • தைரியம் - அதைரியம்
  • தோற்றம் - மறைவு
  • தெற்கு - வடக்கு
  • தேய்தல் - வளர்தல்
  • தோன்றும் - மறையும்
  • நவீனம் - புராதனம்
  • நண்பன் - பகைவன்
  • நல்லது   - கெட்டது
  • நன்மை - தீமை
  • நம்பிக்கை - அவநம்பிக்கை
  • நிறைவு - குறைவு
  • நீதி - அநீதி
  • நோயாளி - சுகதேசி
  • ஞாபகம் - மறதி
  • நெட்டை  -  குட்டை
  • மயக்கம் - தெளிவு
  • மண் - விண்
  • மானம் - அவமானம்
  • மாரி - கோடை
  • முன் - பின்
  • முன்பு - பின்பு
  • முதல் - இறுதி
  • மேல் - கீழ்
  • மேடு - பள்ளம்
  • பிறப்பு - இறப்பு
  • புராதனம் - நவீனம்
  • புதுமை - பழமை
  • பெருமை - சிறுமை
  • வலம் - இடம்
  • வரவு - செலவு
  • வள்ளல் - உலோபி
  • வாதி - பிரதிவாதி
  • விண் - மண்
  • விரைவு - தாமதம்
  • வினா - விடை
  • வெற்றி - தோல்வி
  • வெயில் - மழை
  • வீரன் - கோழை
  • வேதனை - மகிழ்ச்சி
  • ஆண் - பெண் 



126 comments:

  1. நவீனம் என்பதின் எதிர்ச்சொல் எது

    ReplyDelete
  2. வல்லவர் என்பதன் எதிர் சொல் எது

    ReplyDelete
  3. மேடை என்பதன் எதிர்ச்சொல் என்ன

    ReplyDelete
  4. மகளீர் எதிர்ச்சொல்

    ReplyDelete
  5. தினம் என்பதன் எதிர்ச்சொல் என்ன?

    ReplyDelete
  6. இனிப்பு என்பதற்கு எதிர் சொல்

    ReplyDelete
  7. இனிப்பு என்பதற்கு எதிர் சொல்

    ReplyDelete
  8. மண் என்பதற்கு எதிர் சொல் எனன?

    ReplyDelete
  9. ஐக்கியம் என்பதன் எதிர்ப்பொருள் என்ன?

    ReplyDelete
  10. செழிப்பு என்பதன் எதிர்ச்சொல் என்ன?

    ReplyDelete
  11. தனிமை என்பதன் எதிர்ப்பதம் யாது

    ReplyDelete
  12. மறுதலித்தல் எதிர் கருத்து யாது

    ReplyDelete
  13. ஆட்சேபித்தல் என்பதன் எதிர்சொல்

    ReplyDelete
  14. மலை எதிர் சொல்

    ReplyDelete
    Replies
    1. மலை எதிர் கருத்து

      Delete
  15. அகங்கை

    ReplyDelete
  16. அருமை என்பதற்கு எதிர்ச்சொல்.....?

    ReplyDelete
  17. சாரம், காழ்ப்பு -எதிர்ச்சொல்

    ReplyDelete
  18. பண்டிதர் என்பதன் எதிர்ச்சொல்

    ReplyDelete
  19. சத்து எதிர் சொல்

    ReplyDelete
  20. பண்டிதர் என்பதன் எதிர்ச்சொல் யாது?

    ReplyDelete
  21. மறுப்பு எதிர்சொல்

    ReplyDelete
  22. * மயில் என்பதன் ஒத்த கருத்து சொல் என்ன

    ReplyDelete
  23. நீளம் என்பதற்கு எதிர் சொல் யாது என்பதை தெரிவிக்கவும்

    ReplyDelete
  24. நாணாமை ர்ப்பதம்?

    ReplyDelete
  25. நாணாமை என்பதன் எதிர்ப்பதம்

    ReplyDelete
  26. கானகம் எதிர் சொல்

    ReplyDelete
  27. தூரம் என்பதன் எதிரான சொல்

    ReplyDelete
  28. பாலர் என்பதன் எதிரான சொல்

    ReplyDelete
  29. அடக்கம் எதிற்சொள் என்ன

    ReplyDelete
  30. இலகு என்பதான் எதிர்சொல் என்ன ?

    ReplyDelete
  31. இலகு என்பதன் எதிர்ச்சொல் என்ன

    ReplyDelete
  32. இலகு எதிர்ச்சொல் ?

    ReplyDelete
  33. நெறி எதிர்க்கருத்து

    ReplyDelete
  34. அற்புதம் என்பதன் எதிர்கருத்து
    என்ன

    ReplyDelete
  35. இராச்சியம் என்பதன் எதிர்கருத்து

    ReplyDelete
  36. என்ன தொழிலாளர்கள் எதிர்ப்பொருட்சொல்

    ReplyDelete
  37. ஆச்சரியம் எதிர்ச்சொல் எது?

    ReplyDelete
  38. வறட்சி என்பதன் எதிர்க்கருத்து?

    ReplyDelete
  39. விவேகி என்பதன் எதிர்கருத்து?

    ReplyDelete
  40. மண் என்பதன் எதிர்ச் சொல் எது?

    ReplyDelete
  41. கவனயீனம் என்னும் சொல்லிட்கு எதிர்கருத்து என்ன

    ReplyDelete
  42. மகிழ்ச்சி என்பதன் எதிர்ச்சொல் என்ன

    ReplyDelete
  43. நீண்ட காலம் என்பதன் எதிர் கருத்து சொல்

    ReplyDelete
    Replies
    1. நீண்ட என்பதன்எதிர்க்கருத்துஎன்ன

      Delete
  44. ஆச்சரியம் இதன் எதிர் சொல்

    ReplyDelete
  45. அடக்கம் என்பதன் எதிர்ச் சொல்


    ReplyDelete
  46. விவேகம் என்பதன் எதிர்ச் சொல் என்ன?

    ReplyDelete
  47. உதவி என்பதன் எதிர்ச்சொல்

    ReplyDelete
  48. அரச்செயல்கள என்பதன் எதிர்ச்சொல்

    ReplyDelete
  49. செழிப்பு

    ReplyDelete
  50. அழகு என்பதன் எதிர்ப்பதம்

    ReplyDelete
    Replies
    1. அழகு என்பதன் எதிர்க்கருத்து சொல்

      Delete
  51. புளிப்பு எதிர்ச்சொல் ?

    ReplyDelete
  52. புத்தகம் ,ஆழி எதிர்க்கருத்து

    ReplyDelete
  53. பதுமை என்பதன் எதிர்ப்பதம்..?

    ReplyDelete
  54. காற்று என்பதன் எதிர்ப்பதம்..?

    ReplyDelete
  55. கணவன் என்பதன் எதிர்க்கருத்துச் ெசால்

    ReplyDelete
  56. பற்றாக்குறை என்பதன் எதிர்க்கருத்து சொல்??

    ReplyDelete