ஒத்த கருத்துச் சொற்கள்

Similar words

  • அன்பு - நேயம்
  • அங்காடி - சந்தை
  • அகதி - கதியற்றவன்
  • அசதி - அயர்ச்சி
  • அச்சம் - பயம்
  • அருவி - ஆறு
  • அந்தகாரம் - இருள்
  • அண்மை  - சமீபம்/ அருகு
  • அகந்தை - செருக்கு
  • அறிவுரை - புத்திமதி
  • அனுகூலம் - நன்மை
  • அன்பளிப்பு - நன்கொடை
  • அற்புதம் - புதுமை
  • அஞ்சலி - வணக்கம்
  • அடவி - காடு
  • அடிசில் - உணவு
  • அணங்கு - தெய்வப்பெண்
  • அதரம் - உதடு
  • அந்தம் - முடிவு
  • அகம் - உள்ளம்
  • அக்கினி - நெருப்பு
  • அழகு - எழில்
  • அபாயம் - ஆபத்து
  • அப்பு - நீர்
  • அமர்- போர்
  • அம்புயம் - தாமரை/ பங்கயம்
  • அலுவல் - வேலை
  • அல் - இரவு
  • அவனி - பூமி
  • அறம் - தருமம்
  • அறிவாளி - அறிஞர்
  • அன்னம் - சோறு
  • அமைதி - அடக்கம்
  • ஆசிரியன் - உபாத்தியாயன்
  • ஆதி - தொடக்கம்
  • ஆயுள் - வாழ்நாள்
  • ஆழி - கடல்
  • ஆசை - விருப்பம்
  • ஆவி - உயிர்
  • ஆணை - கட்டளை
  • இடுக்கண் - துன்பம்
  • இரை - உணவு
  • இறப்பு - மரணம்
  • இறுதி - முடிவு
  • இணங்கல் - சம்மதித்தல்
  • இரத்தம் - குருதி/ உதிரம்
  • ஈகை - கொடை
  • ஈதல் - கொடுத்தல்
  • உரம் - வலிமை/பசளை
  • உறுப்பினர் - அங்கத்தவர்
  • உகத்தல் - 
  • உபதேசம் - போதனை
  • உண்டி - உணவு
  • உளவுதல் - ஆராய்தல்
  • உறவினர் - தமர்
  • ஏர் - கலப்பை
  • ஏகம் - ஒன்று
  • ஐயம் - சந்தேகம்
  • ஐயை - தலைவி
  • ஒளி - வெளிச்சம்
  • ஒலி  - சத்தம்
  • ஒடுக்குதல் - அடக்குதல்
  • ஓம்பல் - பாதுகாத்தல்
  • ஒளடதம் - மருந்து
  • கவி - பாட்டு
  • கலை - வித்தை
  • களங்கம் - குற்றம்
  • கர்வம் - ஆணவம்
  • களிப்பு - மகிழ்ச்சி
  • கலம் - பாத்திரம்
  • காடு -வனம்/ ஆரணியம்
  • கீர்த்தி - புகழ்
  • குரங்கு - வானரம்
  • குறி - அடையாளம்/இலக்கு
  • குற்றம் - மாசு
  • கூடு - அடைப்பு/பறவைக்கூடு
  • கோ - அரசன்
  • கோபம் - சீற்றம்
  • சங்கதி - செய்தி
  • காப்பு - வளையல்
  • சலம் - நீர்
  • சாலை - வீதி
  • சிந்தனை - நினைவு
  • சில்லு - சக்கரம்
  • சீற்றம் - கோபம்
  • செவி - காது
  • செய்தித்தாள் - நாளிதழ்
  • சேய்மை - தூரம்
  • சோகம் - கவலை
  • தோழர் - நண்பர்
  • நதி - ஆறு
  • நகை - ஆபரணம் /இகழ்ச்சி
  • நாடு - தேசம்
  • நிரை - வரிசை
  • நூல் - பனுவல்
  • மறை - வேதம்
  • மனம் - உள்ளம்
  • மன்னன் - வேந்தன்
  • மடல் - காகிதம்
  • மனிதன் - மானுடன்
  • மகன் - புத்திரன்
  • மதி - சந்திரன்/அறிவு
  • மாற்றான் - பகைவன்
  • மிடி - வறுமை
  • முடி - கிரீடம்/குடுமி
  • பங்கயம் - தாமரை
  • பணி - தொண்டு
  • பணிவு - அடக்கம்
  • படை - சேனை/அடுக்கு
  • பரவை - கடல்
  • பாவை - பெண்
  • புகழ்ச்சி - பாராட்டு
  • புனிதம்  - தூய்மை
  • புராதனம் - பழமை
  • பெயர் - நாமம்
  • பொல்லாங்கு - குற்றம்
  • வயல் - கழனி
  • வள்ளல் - கொடையாளி
  • வணிகன் - வியாபாரி
  • வளி - காற்று
  • வடு - குற்றம்/ தழும்பு
  • வறுமை - நல்குரவு
  • வாகை - வெற்றி
  • விண்மீன் - நட்சத்திரம்
  • விரோதம் - பகை
  • வீதி - தெரு
  • வைகறை - அதிகாலை
  • வெப்பம் - சூடு
  • வெட்கம் - நாணம்
  • வேழம் - யானை
  • வேடிக்கை - வினோதம்

ஒரு பொருள் தரும் பல சொற்கள்


பொருள் சொற்கள்
அன்பு பாசம், நேசம், கருணை, காதல், இரக்கம், ஈரம், பற்று, பரிவு
அழகு வடிவு, எழில், சுந்தரம், கவின், அணி, வனப்பு
ஆசை ஆவல், விருப்பம், அவா
சினம் கோபம், சீற்றம், ஆத்திரம், முனிதல், காய்தல்
சிரிப்பு புன்னகை, நகைப்பு, முறுவல்
கண் விழி, நேத்திரம், நயனம்
குளம் பொய்கை, வாவி, தடாகம்
பறவை பட்சி, புள்
பாட்டு கவி, கவிதை, செய்யுள்,பா, பாடல், கீதம்
புத்தகம் ஏடு, நூல், இழை, பனுவல்
இரத்தம் குருதி, உதிரம், சோரி, கறை
பகைவன் எதிரி, விரோதி
பூமி உலகம், புவி, பார், வையகம், அகிலம், தரணி, குவலயம்
சந்தோசம் உவகை, களிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம், இன்பம், குதூகலம்
உடல் உடம்பு, மேனி, மெய், சரீரம், தேகம், காயம், யாக்கை
துன்பம்இன்னல், அல்லல், இடர், வேதனை, கவலை, துயரம்
உலகம் பார், வையகம், தரணி, பூமி, ஞாலம், புவனம்
சூரியன் ஞாயிறு, பகலவன், பரிதி, கதிரவன், ஆதவன்
சந்திரன் திங்கள், நிலா, மதி, அம்புலி, பிறை, வான்மதி
சண்டை சமர், அமர், போர், யுத்தம்
நட்சத்திரம் விண்மீன், உடு, தாரகை
வானம் ஆகாயம், விசும்பு, விண், அண்டம், விண்ணகம், அந்தரம், உம்பர், சேண்
மன்னன் அரசன், கோ, வேந்தன், கோன், இராசன்
ஆசிரியர்குரு, ஆசான், உபாத்தியாயர், குரவன், தேசிகன்
காடு கானகம், அடவி, வனம், அரணி, ஆரணியம்
மலர் பூ, புஷ்பம்
மனைவிமனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி
தலை சிரசு, உச்சி
நித்திரை துயில், உறக்கம், சயனம், தூக்கம், துஞ்சல்
சோறு அன்னம், அமுது, அடிசில், சாதம்
வீடு மனை, இல்லம், உறையுள், அகம்
குழந்தைசிசு, குழவி, சேய், மழலை
விருப்பம் ஆசை, அவா, வேட்கை, பற்று
உணவு ஊண், உண்டி, சாப்பாடு, ஆகாரம்
பெண் மங்கை, யுவதி, காரிகை, மாது, பாவை, நங்கை
நெருப்பு தீ, அக்கினி, அழல், தழல், அனல், கனல்
உண்மை மெய், சத்தியம், வாய்மை
குதிரை மா, புரவி, அசுவம், பரி, துரகம்
குழந்தைமகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு, மழலை
வண்டு அளி, மதுகரம், சுரும்பு
ஊழியம் தொண்டு, பணி, சேவை, வேலை
நீர் தண்ணீர், அப்பு, புனல், சலம், தீர்த்தம்
ஒலி ஓசை, சத்தம், அரவம், இரைச்சல், தொனி, ஆரவாரம்
ஒளி வெளிச்சம், சுடர், தீபம், சோதி, கதிர், பிரகாசம்
அடிகழல், கால், தாள், பதம், பாதம்
இனம்கிளை, சுற்றம், பரிசனம், உறவு, ஒக்கல்
சோலைஉபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
தோழன்நண்பன், சிநேகிதன், பாங்கன், துணைவன்
நீதிதருமன், நீதம், நடு, நியாயம், நெறி
வயல்களனி, செறு, செய், பண்ணை, பழனம்
வாசனைகந்தம், கடி, நாற்றம், விரை, மணம்




259 comments:

  1. Replies
    1. காலம் என்பதன் ஒத்த கருத்து சொல்

      Delete
    2. ஊர் என்பதன் ஒத்தசொல்

      Delete
  2. kovam enbazan oththa karuththusol enna?

    ReplyDelete
  3. பண் ஒத்தகருத்து சொல்லுக

    ReplyDelete
  4. இளமை என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  5. அழுகை என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  6. கடல் என்பதன் ஒத்தகருத்து சொல்

    ReplyDelete
    Replies
    1. கடல் என்பதன் ஒத்த கருத்து

      Delete
    2. மோதிரம், சாகரம், சமுத்திரம்

      Delete
  7. மறம் என்பதன் ஒத்த கருத்து என்ன

    ReplyDelete
  8. த என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  9. மிடி என்பதன் ஒத்தகருத்து சொல்

    ReplyDelete
  10. தரை ஒத்த கருத்து

    ReplyDelete
  11. உள்ளம் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. புத்தகம் என்பதன் ஒத்த கருத்து சொல்

    ReplyDelete
  14. கால் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  15. போர் என்பதன் ஒத்த கருத்து (யுத்தத்தை தவிர்த்து வேறு)

    ReplyDelete
  16. வாக்கியம் என்பதன் ஒத்தசொல்

    ReplyDelete
  17. வணிகர் என்பதன் ஒத்தசொல்

    ReplyDelete
  18. காலம் என்பதன் ஒத்த கருத்து சொல்

    ReplyDelete
  19. வெப்பம் என்பதற்கு விடாலை வருமா

    ReplyDelete
  20. நடமாட்டம் வேறு சொல் start with ச

    ReplyDelete
  21. நிர்பந்தம் என்பதன் பொருள்

    ReplyDelete
  22. புராதானம் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
    Replies
    1. வாட்டம் என்பதன் ஒத்த சொல்

      Delete
  23. பரிணாமம் ஒத்த சொல்

    ReplyDelete
  24. பரிணாமம் ஒத்த சொல்

    ReplyDelete
  25. கவரிமானின் முடிக்கு ஒத்தசொல்

    ReplyDelete
  26. வயதுக்கு ஒத்தக்கருத்து என்ன

    ReplyDelete
  27. பசளை க்கு ஒத்தகருத்து என்ன?

    ReplyDelete
  28. நுதல் ஊத்தகருத்து சொள்

    ReplyDelete
  29. Vaan enpathan othakaruthu sol enna

    ReplyDelete
  30. கை காது ஒத்த கருத்து சொல்

    ReplyDelete
  31. ஆரம்பித்தல்

    ReplyDelete
  32. மருத்துவர் என்பதன் ஒத்த சொற்கள்

    ReplyDelete
  33. மருத்துவர் என்பதன் ஒத்த சொற்கள்

    ReplyDelete
  34. இகழ்தல் என்பதன் ஒத்தற்கள்

    ReplyDelete
  35. மாதம் என்பதன் ஒத்த கருத்துச் சொல் என்ன?

    ReplyDelete
  36. பொய் என்பதன் ஒத்த கருத்துச் சொல்ல என்னா?

    ReplyDelete
  37. தேன் ஒத்த சொல்

    ReplyDelete
  38. கினள ஒத்த கரூத்து

    ReplyDelete
  39. கேளிர் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  40. சாவியும் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  41. ஆண் இன் ஒத்தகருத்து சொற்கள்

    ReplyDelete
  42. இரைச்சல் என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  43. சொல் எனபதன் ஒத்த சொல் எது?

    ReplyDelete
  44. பாடம் ஒத்த கருத்து என்ன

    ReplyDelete
  45. சீவியம் ஒத்த கருத்துச் சொல்

    ReplyDelete
  46. திசை என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  47. கெடு என்பதன் ஒத்த சொல் என்ன?

    ReplyDelete
  48. புதினம் oththat karuthu

    ReplyDelete
  49. பசளை என்பதன் ஒத்தகருத்து என்ன?

    ReplyDelete
  50. மாணவன் என்பதன் ஒத்த கருத்து செல்

    ReplyDelete
  51. வறை என்பதன் ஒத்தகருத்து?

    ReplyDelete
  52. வாய் ஒத்தகருத்து என்ன

    ReplyDelete
  53. உண்ணதம்,சத்தியாகிரகம், சுதந்திரம் ஒத்த கருத்து சொல் யாது

    ReplyDelete
  54. வாய் என்பதன் ஒத்தகருத்துச் சொல் என்ன?அலகு என கூறலாம்?

    ReplyDelete
  55. உதடு,புவிதழ்,கண்ணிமை,புத்தகத்தின் தாள் என்பதை குறிக்கும் பொதுவான சொல் எது??

    ReplyDelete
  56. வயது enbadan otrai karuthu sol

    ReplyDelete
  57. அன்னப்பறவை

    ReplyDelete
  58. வலிமை ஒத்தகருத்துச்சொல்

    ReplyDelete
  59. சந்தேகம் என்பதன் ஒத்தகருத்து சொல்

    ReplyDelete
  60. பற்றை என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  61. நூலகம் என்பதன் ஒத்த
    சொல்

    ReplyDelete
  62. கைக்கு ஒத்தகருத்து என்ன

    ReplyDelete
  63. மாசு

    ஒத்த கருத்து சொல்

    ReplyDelete
  64. அழல் என்பதன் ஒத்தக்கருத்து சொல் என்ன?

    ReplyDelete
  65. சேம்பு ஒத்த சொல்

    ReplyDelete
  66. திடசங்கற்பம்

    ReplyDelete
  67. Replies
    1. அழி
      இல்லாமல் ஆக்கு

      Delete
  68. Replies
    1. அழகு
      எழில்
      வடிவு

      Delete
  69. கயம் ஒத்தகருத்து சொல்

    ReplyDelete
  70. துளை என்பதன் ஒத்தகருத்து சொல்

    ReplyDelete
  71. கொட்டுதல் ஒத்தகருத்துச் சொல்

    ReplyDelete
  72. நீராடு ஒத்தகருத்துச் சொல் என்ன?

    ReplyDelete
  73. இருள்என்பதன்ஓத்தசொல்

    ReplyDelete
  74. குருவி என்பதன் ஒத்த சொல்

    ReplyDelete
  75. ஆறு என்பதன் ஒத்தசொல்

    ReplyDelete
  76. நூலகம் ஒத்த கருத்து என்ன?

    ReplyDelete
  77. வேதம்?????????. 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

    ReplyDelete