கணிதம் தரம் 5 பயிற்சிகள்.
👉எண் சட்டகத்தில் காட்டப்படும் எண்ணை அதன் கீழ் உள்ள கோட்டில் எழுதுக.
👉கீழே தரப்பட்டுள்ள எண் சட்டகத்தைக் கொண்டு அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
- பத்தாயிரத்தினிடத்து இலக்கத்தினால் வகைகுறிக்கப்படும் பெறுமானம் யாது?
- ஆயிரத்தினிடத்து இலக்கத்தினால் வகைகுறிக்கப்படும் பெறுமானம் யாது?
- நூறினிடத்து இலக்கத்தினால் வகைகுறிக்கப்படும் பெறுமானம் யாது?
- பத்தினிடத்து இலக்கத்தினால் வகைகுறிக்கப்படும் பெறுமானம் யாது?
- ஒன்றினிடத்து இலக்கத்தினால் வகைகுறிக்கப்படும் பெறுமானம் யாது?
- எண் சட்டகத்தில் காட்டப்பட்டுள்ள எண் எது?
- எண் சட்டகத்தில் காட்டப்பட்டுள்ள எண்ணை விரித்து எழுதுக.
- எண் சட்டகத்தில் காட்டப்பட்டுள்ள எண்ணைச் சொற்களில் எழுதுக.
- இலக்கம் 5, உள்ள இடம் யாது?
- ஆயிரத்தினிடத்தில் உள்ள எண் யாது?
- ) 8345
- ) 5367
- ) 12783
- ) 995
- ) 805
- மேலே பெட்டியில் உள்ள 4 இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகப்பெரிய எண் யாது?
- மேலே பெட்டியில் உள்ள 4 இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய மிகச்சிறிய எண் யாது?
- மேலே பெட்டியில் உள்ள 4 இலக்கங்களைக் கொண்டு ஆக்கக் கூடிய வேறு 5 எண்களை எழுதுக?
- அந்த 5 எண்களையும் ஏறுவரிசையில் எழுதுக?
- அந்த 5 எண்களையும் இறங்குவரிசையில் எழுதுக?
- 30260
- 7890
- 12932
- 790
- 10030
- 45003
- 90020
- 45678
- 5670
- 29
- | பத்தாயிரங்கள் | ஆயிரங்கள் | நூறுகள் | பத்துகள் | ஒன்றுகள் |
1 | .............. | .............. | .............. | .............. | .............. |
2 | .............. | .............. | .............. | .............. | .............. |
3 | .............. | .............. | .............. | .............. | .............. |
4 | .............. | .............. | .............. | .............. | .............. |
5 | .............. | .............. | .............. | .............. | .............. |
6 | .............. | .............. | .............. | .............. | .............. |
7 | .............. | .............. | .............. | .............. | .............. |
8 | .............. | .............. | .............. | .............. | .............. |
9 | .............. | .............. | .............. | .............. | .............. |
10 | .............. | .............. | .............. | .............. | .............. |
👉கீழே தரப்பட்டுள்ள எண்களைக் கொண்டு அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடை தருக.
- மேலே தரப்பட்டுள்ள எண்களுள் பெரியது எது?
- மேலே தரப்பட்டுள்ள எண்களுள் சிறியது எது?
- மேலே தரப்பட்டுள்ள எண்களை ஏறு வரிசைப்படுத்தி எழுதுக?
- மேலே தரப்பட்டுள்ள எண்களை இறங்கு வரிசைப்படுத்தி எழுதுக?
- வரிசைப் படுத்திய பின்னர் முதலில் உள்ள எண்ணினதும், இறுதியில் எண்ணினதும் கூட்டுத் தொகை யாது?
👉கீழே தரப்பட்டுள்ள கூட்டல்ச் சங்கிலியின் புள்ளிக்கோட்டில் வரவேண்டிய எண்களை எழுதுக.
👉A,B பாடசாலைகளில் கல்விகற்கும் ஆண் பிள்ளைகளினதும், பெண் பிள்ளைகளினதும் எண்ணிக்கை கீழே உள்ள அட்டவணையில்த் தரப்பட்டுள்ளது. புள்ளிக்கோட்டினால் காட்டப்பட்டுள்ள இடங்களில் அவற்றிற்கேற்ற கூட்டுத் தொகைகளைக் கண்டு எழுதுக.
👉பழப்பானத் தொழிற்சாலையில் உற்பத்திசெய்த பழப்பானப் போத்தல்களின் எண்ணிக்கை பற்றிய விபரம் கீழே உள்ள அட்டவணையில்த் தரப்பட்டுள்ளது. அத்தரவுகளைக் கொண்டு அதன் கீழ் உள்ள கேள்விகளுக்கு விடை தருக.
- சனவரி மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தப் பழப்பானங்களின் எண்ணிக்கை யாது?
- பெப்ரவரி மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தப் பழப் பானங்களின் எண்ணிக்கை யாது?
- மார்ச் மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தப் பழப் பானங்களின் எண்ணிக்கை யாது?
- முதல் மூன்று மாதங்களிலும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த மாம்பழப் பானங்களின் எண்ணிக்கை யாது?
- முதல் மூன்று மாதங்களிலும் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தத் தோடம் பழப்பானங்களின் எண்ணிக்கை யாது?
No comments:
Post a Comment