Tuesday, October 12, 2021

ஓட்ட மின்னியல்

ஓட்ட மின்னியல் வினாக்களும் அதற்கான விடைகளும் விளக்கமும்


**விடைகளையும் விளக்கத்தையும் பெற இறுதியாக உள்ள Button ஐக் Click செய்க.**


  • மின் ஓட்டம் என்றால் என்ன?
    ..................
  • மின்கலம் ஒன்றை மின்சுற்றுக்குத் தொடுக்கும் போது அச்சுற்றில் இணைக்கப் பட்டுள்ள மின்மோட்டார் சுழலுகின்றது. பின்னர் மின்கலத்தின் முனைகளை மாற்றி தொடுக்கும் போது மின்மோட்டார் எதிர்ப்பக்கம் சுழலுகின்றது காரணம் யாது?
    ..................
  • மின்னோட்டத்தை அளக்கும் சர்வதேச அலகும் அதன் குறியீடும் யாது?
    ..................
  • மின்னோட்டத்தைக் குறிக்க பயம்படும் குறியீடு யாது?
    ..................
  • மின்னோட்டத்தை அளக்கும் கருவி யாது?
    ..................
  • மின்னோட்டம் பாயும் திசையையும், அளவையும் அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி யாது?
    ..................
  • சிறிய மின்னோட்டங்களை அளக்கும் உப அலகுகள் யாவை?
    ..................
  • ஒரு மின்சுற்றில் உள்ள மின்னோட்டத்தை அளப்பதற்கு அம்பியர்மானியை/மில்லி அம்பியர்மானியை எவ்வாறு சுற்றில் இணைக்க வேண்டும்?
    ..................
  • மின் அழுத்த வேறுபாடு என்றால் என்ன?
    ..................
  • மின் அழுத்த வேறுபாட்டை அளக்கும் சர்வதேச அலகு யாது?
    ..................
  • மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும் சர்வதேச அலகின் குறியீடு யாது?
    ..................
  • மின்னழுத்த வேறுபாட்டை அளக்கும் கருவி யாது?
    ..................
  • மின்னழுத்த வேறுபாடின் குறியீடு யாது?
    ..................
  • ஒரு மின்சுற்றில் உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளப்பதற்கு வோல்ற்றுமானியை எவ்வாறு சுற்றில் இணைக்க வேண்டும்?
    ..................
  • மின்சுற்றொன்றில் வெவ்வேறு கடத்திகளைப் பயன்படுத்தும் போது அதில்ப் பாயும் மின்னோட்டத்தின் அளவு வேறுபடும் அதற்கான காரணம் யாது?
    ..................
  • தடையை அளக்கும் சர்வதேச அலகும் குறியீடும் யாது?
    ..................
  • தடையைக் குறிக்க பயன்படும் குறியீடு யாது?
    ..................

குறிப்பு
அம்பியர்மானி, வோல்ற்றுமானி, தடையியிற்கான குறியீடுகள்

ஓட்டமின்னியல் குறியீடுகள்




2 comments: