Friday, July 12, 2019

தாவர உண்ணிகள் ஊன் உண்ணிகள் அனைத்தும் உண்ணிகள்

பிராணிகளை நாங்கள் அவை உண்ணும் உணவுக்கு அமைய வகைப்படுத்தலாம்.

தாவர உண்ணிகள்

இவை தாவரங்களையும் அவற்றின் பகுதிகளையும் மட்டுமே உணவாகக் கொள்கின்றன.





உதாரணங்கள்
  • மான்
  • எருமை
  • பசு
  • பன்டா
  • யானை
  • குதிரை
  • நீர்யானை
  • வரிக்குதிரை
  • காண்டாமிருகம்
  • கழுதை
  • ஒட்டகச்சிவிங்கி
  • அணில்
  • முயல்
  • ஒட்டகம்
  • கிளி
  • வண்ணத்துப்பூச்சி
  • தேனீ
  • நத்தை



மாமிசத்தை மட்டும் உணவாக உட்கொள்ளும்பிராணிகள் ஊன் உண்ணிகள் எனப்படும்.

ஊன் உண்ணிகள்

  • சிங்கம்
  • புலி
  • கரடி
  • சிறுத்தை
  • நரி
  • தவளை
  • முதலை
  • பாம்பு
  • கழுகு
  • ஓநாய்



தாவரங்களையும், விலங்குகளையும் (இரண்டையும்) உணவாகக் கொள்பவை அனைத்துமுண்ணிகள் எனப்படும்.

அனைத்தும் உண்ணிகள்

  • மனிதன்
  • கோழி
  • காகம்
  • நாய்
  • பூனை
  • எறும்பு
  • மைனா
  • மீன்
  • எலி


No comments:

Post a Comment