Wednesday, July 10, 2019

pothu arivuk kelvi vidaikal

பொது அறிவுக் கேள்வி விடைகள்

பொது அறிவுக் கேள்வி விடைகள்


  1. அதிக நீர் அருந்துவது எது?
  2. அழகிய கூடு கட்டுவது எது?
  3. அயடீன் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
  4. இரவில் வெளிச்சத்தைப் வெளிவிடுவது எது?
  5. இறுதியாக ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து நீக்கப் பட்ட கோள் எது?
  6. இலை மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?
  7. உடல் வளர்ச்சிக்கு உதவும் போசனை எது?
  8. உலகின் மிகச் சிறிய கண்டம் எது?
  9. உலகின் மிக உயரமான மலை எது?
  10. உலகில் மிக அகலமான நதி எது?
  11. ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்கள் எத்தனை?
  12. ஒலிம்பிக் கொடியின் நிறம் என்ன?
  13. கப்பல்கள் கரையை வந்தடைய உதவுவது எது?
  14. காலைச் சூரிய ஒளியில் கிடைப்பது எது?
  15. குட்டியீன்று பாலூட்டும் மீனினம் எது?
  16. கோள்களில் மிகப் பெரியது எது?
  17. கோள்களில் மிகச் சிறியது எது
  18. மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது?
  19. மிகவும் சுத்தமான நீர் எது?
  20. மிகப் பெரிய முட்டை இடுவது எது?
  21. மூல வர்ணங்கள் எவை?
  22. தனது ஓட்டுக்குள் உடலை மறைக்கும் விலங்குகள் எவை?
  23. திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
  24. பனையின் மறுபெயர் எது?
  25. பூவினால் சுவாசிப்பது எது?





பொது அறிவுக் கேள்வி விடைகள்

  1. சிங்கம் இருக்குமிடம் எது?
  2. சுத்தமான பிராணி எது?
  3. எலி கடிப்பதால் ஏற்படும் நோய் எது?
  4. வீட்டு ஈக்களினால் பரவும் நோய்கள் எவை?
  5. சிறிய கடதாசித் துண்டுகளைக் கொண்டு ஒட்டி ஆக்கும் சித்திரம் எவ்வாறு அழைக்கப்படும்?
  6. செந்த்நிறக் கோள் எது?
  7. வெளியே விதை தெரியும் பழம் எது?
  8. எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் வித்துக்கள் எவை?
  9. சாகும் வரை வளரும் பிராணி எது?
  10. நுளம்பினால் பரவும் நோய்கள் எவை?
  11. குருதியை உறிஞ்சும் பிராணிகள் எவை?
  12. ஊன் உண்ணித் தாவரங்கள் எவை?
  13. உணவைச் சேமித்து வைக்கும் பிராணிகள் எவை?
  14. உலகின் மிகப் பெரிய மலைச் சிகரம் எது?
  15. உள்ளரங்க விளையாட்டுக்கள் எவை?
  16. கூர்மையான பார்வைத் திறனுள்ள ஒரு பறவை எது?
  17. நீரில் கரையும் விட்டமின்கள் எவை?
  18. பறக்கும் முலையூட்டி எது?
  19. பாலைவனக் கப்பல் என் அழைக்கப்படுவது எது?
  20. பாம்பாட்டி வாசிக்கும் இசைக்கருவி எவ்வாறு அழைக்கப்படும்?
  21. நீரை அண்மித்த பகுதிகளில் வளரும் தாவரங்கள் எவை?
  22. கிராமிய நடனங்கள் எவை?
  23. கிராமிய விளையாட்டுக்கள் எவை?
  24. மண்ணரிப்பு ஏற்படக் காரணங்கள் யாவை?
  25. பச்சையாக உண்ணக் கூடிய உணவுகள் எவை?





பொது அறிவுக் கேள்வி விடைகள்

  1. தாவரங்களால் எமக்குக் கிடைக்கும் பயன்கள் எவை?
  2. முறையற்ற நிலப் பயன்பாடுகள் எவை?
  3. நிலத்தின் முறையற்ற பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் எவை?
  4. நீர் காணப்படும் மூன்று நிலைகளும் எவை?
  5. நீரின் பயன்பாடுகள் எவை?
  6. நீர் மாசடையும் வழிகள் எவை?





No comments:

Post a Comment