![]() |
| நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் |
🌿 நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்
Animals Around Us
நமது பூமியில் பல வகையான விலங்குகள் வாழ்கின்றன. சில விலங்குகள் நம்முடன் வீடுகளில் வாழ்கின்றன. சில விலங்குகள் காடுகளில் சுதந்திரமாக வாழ்கின்றன. பறவைகள் வானில் பறக்கின்றன, சிறிய பூச்சிகள் நம்மைச் சுற்றி காணப்படுகின்றன.
விலங்குகள் இயற்கையின் முக்கியமான பகுதியாகும். அவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும்.
🐾 மிருகங்கள் (Animals)
ஆடு
மாடு
எருமை
பன்றி
பூனை
நாய்
மான்
மரை
முயல்
நரி
யானை
குரங்கு
குதிரை
வரிக்குதிரை
கரடி
ஒட்டகம்
நீர்யானை
சிங்கம்
புலி
சிறுத்தை
🏠 வீட்டு விலங்குகள் (Domestic Animals)
மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகள் வீட்டு விலங்குகள்.
- பசு
- நாய்
- பூனை
- ஆடு
- கோழி
- உணவு வழங்குகின்றன.
- பாதுகாப்பு தருகின்றன.
- மனிதர்களுக்கு துணையாக இருக்கின்றன.
🌳 காட்டு விலங்குகள் (Wild Animals)
காடுகளில் இயற்கையாக வாழும் விலங்குகள்.
பண்புகள்:
சிங்கம்
புலி
யானை
மான்
கரடி
குரங்கு
- தங்களுக்கான உணவைத் தாங்களே தேடுகின்றன.
- இயற்கை சூழலில் வாழ்கின்றன.
- மனிதர்களின் உதவி இல்லாமல் வாழ்கின்றன.
🚜 பண்ணை விலங்குகள் (Farm Animals)
பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள்.
பசு, கோழி, வாத்து, ஆடு, செம்மறி ஆடு
🍃 உணவுப் பழக்கங்கள் (Food Habits)
| வகை | விளக்கம் | உதாரணம் |
|---|---|---|
| தாவர உண்ணிகள் | தாவரங்களை உண்பவை | மாடு, மான் |
| ஊன் உண்ணிகள் | இறைச்சி உண்பவை | சிங்கம், புலி |
| அனைத்துண்ணிகள் | தாவரமும் இறைச்சியும் உண்பவை | கரடி, காகம் |
🦷 உணவை உண்ணும் முறைகள்
உணவை மென்று உண்ணும் பிராணிகள்
ஆடு, மாடு, யானை, மனிதன், பூனை, மான், சிங்கம்உணவை விழுங்கும் பிராணிகள்
கோழி, பாம்பு, பல்லி, ஓணான், மீன், புறா, காகம், குயில், மயில், வாத்துஉணவை உறிஞ்சிக் குடிப்பவை
நுளம்பு, ஈ, சிலந்தி, பேன், தேனீ, கரப்பான் பூச்சி, மூட்டை, வண்ணத்துப்பூச்சி, அட்டை🦋 கால்களின் எண்ணிக்கை
ஆறு கால்கள்:
எறும்பு, வண்ணத்துப்பூச்சி, குளவி, ஈ, கரப்பான் பூச்சி, ஈசல், கறையான், தும்பி, வெட்டுக்கிளி
எட்டு கால்கள்:
சிலந்தி, தேள், உண்ணி
பத்து கால்கள்:
இறால், நண்டு
பல கால்கள்:
பூரான், மரவட்டை
கால்கள் இல்லாதவை:
பாம்பு, மண்புழு, நத்தை
எறும்பு, வண்ணத்துப்பூச்சி, குளவி, ஈ, கரப்பான் பூச்சி, ஈசல், கறையான், தும்பி, வெட்டுக்கிளி
எட்டு கால்கள்:
சிலந்தி, தேள், உண்ணி
பத்து கால்கள்:
இறால், நண்டு
பல கால்கள்:
பூரான், மரவட்டை
கால்கள் இல்லாதவை:
பாம்பு, மண்புழு, நத்தை
🐦 பறவைகள்
சோடியாக நடமாடும் பறவைகள்:
புறா, மயில், செண்பகம், மைனா, காதல் பறவை, கொண்டைக்குருவி
மரங்களில் கூடு கட்டுபவை:
காகம், கொக்கு, கழுகு, பருந்து, புறா, தேன்சிட்டு, தூக்கனாங்குருவி
மரப் பொந்துகளில் வாழ்பவை:
கிளி, மைனா, செண்பகம், மீன்கொத்தி, மரங்கொத்தி
புறா, மயில், செண்பகம், மைனா, காதல் பறவை, கொண்டைக்குருவி
மரங்களில் கூடு கட்டுபவை:
காகம், கொக்கு, கழுகு, பருந்து, புறா, தேன்சிட்டு, தூக்கனாங்குருவி
மரப் பொந்துகளில் வாழ்பவை:
கிளி, மைனா, செண்பகம், மீன்கொத்தி, மரங்கொத்தி
🌺 தோட்டத்தில் காணப்படும் உயிரினங்கள்
பறந்து வருபவை:
மரங்கொத்தி, காகம், கிளி, வௌவால், குருவி, மைனா, செண்பகம், புறா
ஊர்ந்து திரிவன:
பாம்பு, மண்புழு, நத்தை, ஓணான், அட்டை, பூரான், தேள், எறும்பு
நடந்து வருபவை:
நாய், பூனை, மாடு, ஆடு, பன்றி, கோழி
மரங்கொத்தி, காகம், கிளி, வௌவால், குருவி, மைனா, செண்பகம், புறா
ஊர்ந்து திரிவன:
பாம்பு, மண்புழு, நத்தை, ஓணான், அட்டை, பூரான், தேள், எறும்பு
நடந்து வருபவை:
நாய், பூனை, மாடு, ஆடு, பன்றி, கோழி
☀️ பகல் மற்றும் 🌙 இரவு விலங்குகள்
பகலில் நடமாடுபவை:
நாய், பூனை, காகம், கிளி, செண்பகம், புறா, குருவி, ஆடு, மாடு, கோழி, வாத்து
இரவில் நடமாடுபவை:
வௌவால், ஆந்தை, பாம்பு, ஈசல், எலி, தவளை, மின்மினிப் பூச்சி, பல்லி
நாய், பூனை, காகம், கிளி, செண்பகம், புறா, குருவி, ஆடு, மாடு, கோழி, வாத்து
இரவில் நடமாடுபவை:
வௌவால், ஆந்தை, பாம்பு, ஈசல், எலி, தவளை, மின்மினிப் பூச்சி, பல்லி
🐘 கூட்டமாகத் திரிவன
கிளிகள், குரங்குகள், வரிக்குதிரைகள், எருமைகள், பசுக்கள்,
எறும்புகள், யானைகள், வண்ணத்துப்பூச்சிகள், ஈசல், காகங்கள்,
மான்கள், தேனீ
⭐ விலங்குகளின் முக்கியத்துவம்
- உணவு வழங்குகின்றன.
- விவசாயத்திற்கு உதவுகின்றன.
- கம்பளி மற்றும் தோல் வழங்குகின்றன.
- மனிதர்களுக்கு நண்பர்களாக இருக்கின்றன.
📝 பயிற்சி வினாக்கள்
1. காட்டு விலங்குகள் என்றால் என்ன?
காடுகளில் வாழும் விலங்குகள்.
காடுகளில் வாழும் விலங்குகள்.
2. ஒரு தாவர உண்ணி விலங்கு?
மாடு.
மாடு.
3. பசு நமக்கு என்ன தரவது?
பால் தருகிறது.
பால் தருகிறது.
4. ஆறு கால்கள் உள்ள ஒரு உயிரினம் கூறுக?
எறும்பு.
எறும்பு.
5. இரவில் நடமாடும் இரண்டு உயிரினங்களை கூறுக?
ஆந்தை, வௌவால்..
ஆந்தை, வௌவால்..
🌱 நினைவில் கொள்க:
விலங்குகள் நமது நண்பர்கள். அவற்றை நேசிப்போம், பாதுகாப்போம்.
விலங்குகள் நமது நண்பர்கள். அவற்றை நேசிப்போம், பாதுகாப்போம்.

No comments:
Post a Comment