Saturday, June 7, 2025

மலை நாடு கட்டுரை காணொளிகள் படங்கள்

மலை நாடு

இயற்கை பல அழகான படைப்புக்களை தன்னகத்தே கொன்டுள்ளது. அதில் தலை சிறந்தது மலை நாடாகும். மலைகளும் அதனுடன் காணப்படும் பள்ளத்தாகுகள், நீர் வீழ்ச்சிகள், ஆறுகள், உயந்த மரங்களைக் கொண்ட காடுகள், அக்காடுகளை புகலிடமாகக் கொண்ட விலங்குகள் பறவைகள் என்பன அதன் அழகை மேலும் அதிகரிக்கின்றன. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று காணப்படும் தாவரங்கள் அவற்றின் இடையே இடையே காணப்படும் பல வர்ண பூக்கள் கண்களுக்கும்; அப் பூக்களில் இருந்து வரும் நர்மணங்கள் மூக்குகளுக்கும்; அங்கு வீசும் குளிர் காற்று எமது தோல்களுக்கும்; ஆறுகள் ஓடும் ஓசை, பறவைகளின் இசை, நீர்வீழ்ச்சிகள் விழும் சத்தம் காதுகளுக்கும் விருந்தளித்து எம்மை பரவசமாக்கின்றன. சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் அங்கே தோன்றும் காட்சிகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இயற்கையின் மிகச் சிறந்த படைப்பான மலைகள் அழகை மட்டுமல்ல மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் பல நன்மைகளை அளிக்கின்றன. ஆறுகள் மலைகளிலேயே தோற்றம் பெற்று தாழ் நிலங்களை நோக்கி பாய்ந்து வந்து பல உயிர்களுக்கு நீரை வழங்குகின்றன. மலைகளிலேயே தேயிலை, இறப்பர், கரட், லீக்ஸ், கோலிபிளவர், போஞ்சி, ஸ்ரோபெரி, கோப்பி போன்ற பயிர்கள் அதிகம் வளர்கின்றன.

மலையையும் மலை சார்ந்த இடத்தையும் குறுஞ்சி என்று அழைப்பர்.

மலையும் ஆறும்


மலை நாட்டில் நகரம்


நீர்வீழ்ச்சி




No comments:

Post a Comment