Wednesday, May 27, 2026

பொது அறிவுக் கேள்வி விடைகள்| GK Questions and Answers in Tamil

பொது அறிவுக் கேள்வி விடைகள்

பொது அறிவுக் கேள்வி விடைகள்

மாணவர்களின் அறிவை வளர்க்க உதவும் முக்கியமான பொது அறிவுத் தகவல்கள்

இந்தப் பதிவில் மாணவர்களுக்கு பயன்படும் முக்கியமான பொது அறிவுக் கேள்விகளும் அவற்றின் சரியான விடைகளும் எளிய வடிவில் வழங்கப்பட்டுள்ளன.
அதிக நீர் அருந்துவது எது?
புறா
அழகிய கூடு கட்டுவது எது?
தூக்கணாங்குருவி
அயடீன் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
கண்டமாலை
இரவில் வெளிச்சத்தை வெளிவிடுவது எது?
மின்மினிப் பூச்சி
இறுதியாக ஞாயிற்றுத் தொகுதியில் இருந்து நீக்கப்பட்ட கோள் எது?
புளுட்டோ
இலை மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?
சதைகரைச்சான்
உடல் வளர்ச்சிக்கு உதவும் போசனை எது?
புரதம்
உலகின் மிகச் சிறிய கண்டம் எது?
ஆஸ்திரேலியா
உலகின் மிக உயரமான மலை எது?
இமயமலை
உலகில் மிக அகலமான நதி எது?
அமேசன் நதி
ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்கள் எத்தனை?
5
ஒலிம்பிக் கொடியின் நிறம் என்ன?
வெள்ளை
கப்பல்கள் கரையை வந்தடைய உதவுவது எது?
கலங்கரை விளக்கு
காலைச் சூரிய ஒளியில் கிடைப்பது எது?
விட்டமின் D
குட்டியீன்று பாலூட்டும் மீனினம் எது?
திமிங்கிலம்
கோள்களில் மிகப் பெரியது எது?
வியாழன்
கோள்களில் மிகச் சிறியது எது?
புதன்
மனித உடலில் மிகப் பெரிய சுரப்பி எது?
ஈரல்
மிகவும் சுத்தமான நீர் எது?
மழைநீர்
மிகப் பெரிய முட்டை இடுவது எது?
தீக்கோழி
மூல வர்ணங்கள் எவை?
சிவப்பு, மஞ்சள், நீலம்
தனது ஓட்டுக்குள் உடலை மறைக்கும் விலங்குகள் எவை?
ஆமை, நத்தை, சிப்பி
திரவ நிலையில் உள்ள உலோகம் எது?
பாதரசம்
பனையின் மறுபெயர் எது?
கற்பகதரு
பூவினால் சுவாசிப்பது எது?
மீன்

No comments:

Post a Comment