வானிலை
வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட வளிமண்டலத்தில், இடம்பெறும் ஒரு தொகுதி தோற்றப்பாடுகளைக் குறிக்கப் பயன்படுகிறது.
வானிலைத் தோற்றப்பாடுகள் வெப்பம், காற்று, முகில், மழை, பனி, மூடுபனி, தூசிப் புயல்கள் போன்ற பொது வானிலைத் தோற்றப்பாடுகளையும்; அரிதாக நிகழும் இயற்கை அழிவுகள், சூறாவளி, பனிப் புயல் போன்றவற்றையும் உள்ளடக்கியது. வளியில் உள்ள நீராவியின் அளவே ஈரப்பதம் அல்லது ஈரப்பதன் எனப்படும்.
Weather Element வானிலை மூலகங்கள் | Equipment கருவிகள் | Units அலகுகள் |
Temperature வெப்பநிலை | Thermometer வெப்பமானி | Degrees of Celsius, Fahrenheit செல்சியஸ், பாரேன்ஹெய்ட் |
Rainfall மழை வீழ்ச்சி | Rain Gauge மழைமானி | Millimeters மில்லிமீட்டர்கள் |
Speed of wind காற்றின் வேகம் | Anemometer காற்றுவிசைமானி | Kilometers Per Hour மணித்தியாலத்துக்கு கிலோமீட்டர் |
Direction of wind காற்றுவீசும் திசை | Wind Direction Indicator காற்றுத்திசை காட்டி | Direction shown by the arrow அம்புக்குறியால் காடடப்படும் திசை |
Clouds முகில்கள் | Observations | -- |
Humidity ஈரப்பதம் | Psychrometer or hygrometer ஈரமானி | சதவீதம் |
Atmospheric Pressure வளிமண்டல அமுக்கம் | Barometer பாரமானி | Bars |
Thermometer/வெப்பமானி
Rain Gauge / மழைமானி
Anemometer / காற்றுவிசைமானி
Wind Direction Indicator / காற்றுத்திசை காட்டி
Hygrometer/ஈரமானி
|
Barometer/பாரமானி
|
No comments:
Post a Comment