Monday, July 28, 2025

இலங்கையில் உள்ள மாகாணங்கள் மாவட்டங்கள்

இலங்கையில் உள்ள மாகாணங்கள் மாவட்டங்கள்

இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாகாணங்களும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கீழே தரப்பட்டுள்ளன.

மாகாணங்கள்
Province

மாவட்டங்கள்
District

வட மாகாணம்
  • யாழ்ப்பானம்
  • கிளிநொச்சி
  • வவுனியா
  • மன்னார்
  • முல்லைத்தீவு
வட மத்திய மாகாணம்
  • அநுராதபுரம்
  • பொலநறுவை
வட மேல் மாகாணம்
  • குருநாகல்
  • புத்தளம்
மத்திய மாகாணம்
  • கண்டி
  • நுவரெலியா
  • மாத்தறை
மேல் மாகாணம்
  • கொழும்பு
  • கம்பஹா
  • களுத்தறை
கிழக்கு மாகாணம்
  • திருகோணமலை
  • மட்டக்களப்பு
  • அம்பாறை
தென் மாகாணம்
  • காலி
  • மாத்தறை
  • அம்பாந்தோட்டை
ஊவா மாகாணம்
  • பதுளை
  • மொனராகலை   
சப்பிரகமுவ மாகாணம்
  • இரத்தினபுரி
  • கேகாலை

இலங்கையில் உள்ள மாகாணங்கள்


No comments:

Post a Comment