பல் + பொடி
பற்பொடி
தெங்கு + காய்
தேங்காய்
பனை + காய்
பனங்காய்
மண் + குடம்
மட்குடம்
தெற்கு + மேற்கு
தென்மேற்கு
தமிழ் + சொல்
தமிழ்ச்சொல்
ஒன்று + ஊர்
ஓரூர்
பசு + கன்று
பசுக்கன்று
கருமை + பலகை
கரும்பலகை
கப்பல் + கூலி
கப்பற்கூலி
ஐந்து + புலம்
ஐம்புலம்
திரை + சீலை
திரைச்சீலை
மண் + கலம்
மட்கலம்
கயிறு + கட்டில்
கயிற்றுக்கட்டில்
தேயிலை+நீர்
தேநீர்
பல்+ பொடி
பற்பொடி
பொன்+தகடு
பொற்றகடு
மரம்+ வேர்
மரவேர்
வெம்மை+நீர்
வெந்நீர்
முள்+செடி
முட்செடி
பச்சை+இலை
பச்சிலை
தேயிலை+நீர்
தேநீர்
தேன்+நீர்
தேனீர்
மலர்+ செண்டு
மலர்ச்செண்டு

No comments:
Post a Comment