பொது அறிவுப் பயிற்சிகள்
பொது அறிவைப் பரிசோதிக்கும் Multiple Choice Questions (MCQ) பயிற்சிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. நீங்கள் உங்களது பொது அறிவு, சுற்றுச்சூழல் அறிவை மேம்படுத்திக் கொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இது உங்களின் பொது அறிவைப் பரிசோதிக்கும்
பல்தேர்வு கேள்விகள்
1. இளஞ்சிவப்பு நிறத் தளிர்களை உருவாக்கும் ?
2. ஒரு வித்தினை மட்டும் கொண்ட பழம்?
3. வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் தாவரம் எது?
4. தாவர இலைகளை உணவாக உட்கொள்ளும் விலங்கு?
5. வாசனை மிக்க பூ?
6. கொடிகளில் காய்க்கும் பழம்?
7. சக்தியைத் தரும் உணவு?
8. சிறிய தீக்காயத்திற்கு பயன்படுத்தப்படும் மூலிகை?
9. சூரியனுக்கு அண்மையில் இருக்கும் கோள்?
10. கழிச்சல் நோயை உண்டாக்குவது?
11. கிளைகளிலும் தண்டிலும் காய்கள் உண்டாகும் தாவரம்?
12. பெரும்பாலும் ஆடைகளில் அல்லது விலங்குகளின் உடல்களில் ஒட்டி பரம்பலடையும் வித்து?
13. மஞ்சள் நிறப்பிராணி ?
14. கரப்பந்தாட்டக் குழு ஒன்றிற்குரிய வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
15. தரப்பட்டுள்ள மரங்களுள் ஆணி வேர் உள்ள மரம் எது?
பொது அறிவு, சுற்றுச்சூழல் அறிவுக் கேள்விகளுக்கு நீங்களே விடையளித்து, புள்ளிகளையும் சரியான விடைகளையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள link ஐக் Click செய்க. பல பொது அறிவுக் கேள்விகள் எமது Site இல் உண்டு.

No comments:
Post a Comment