Friday, May 15, 2026

இலங்கையில் உள்ள மாகாணங்களும் அவற்றில் உள்ள மாவட்டங்களும்| Click செய்து விளையாட்டாகக் கற்போம்

இலங்கையில் உள்ள 9 மாகாணங்களும் அவற்றில் உள்ள 25 மாவட்டங்களும்

ஒவ்வொன்றாகக் click செய்து தெரிந்து கொள்ளுங்கள்

வடமாகணம்
யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
முல்லைத்தீவு
மன்னார்
வவுனியா
வட மத்திய
மாகாணம்
அனுராதபுரம்
பொலநறுவை
கிழக்கு மாகாணம்
திருகோணமலை
மட்டக்களப்பு
அம்பாறை
வடமேல்
மாகாணம்
குருநாகல்
புத்தளம்
மத்திய
மாகாணம்
நுவரெலியா
கண்டி
மாத்தளை
மேல் மாகாணம்
கொழும்பு
களுத்தறை
கம்பஹா
தென் மாகாணம்
காலி
மாத்தறை
ஹம்பாந்தோட்டை
ஊவா மாகாணம்
பதுளை
மொனராகலை
சப்ரகமுவா
மாகாணம்
இரத்தினபுரி
கேகாலை
அதிக மாவட்டங்களைக்
கொண்ட மாகாணம்?
வட மாகாணம்
பெரிய
மாவட்டம்?
அனுராதபுரம்
சிறிய
மாவட்டம்?
கொழும்பு
அதிக
சனத்தொகை?
கொழும்பு
மாவட்டங்களின்
எண்ணிக்கைை?
இருபத்தைந்து

No comments:

Post a Comment