Saturday, October 19, 2019

surraadal சுற்றாடல்

சுற்றாடல்

சுற்றாடல் கையேடு

பாடசாலையிற் காணப்படுபவர்கள்

அதிபர்
ஆசிரியர்கள்
மாணவர்கள்
பாதுகாவலர்கள்
அலுவலகர்கள்
சுத்திகரிப்பாளர்கள்

பாடசாலையிற் காணப்படும் இடங்கள்

அதிபர் அலுவலகம்
நூலகம்
மலசலகூடம்
கணனி அறை
கோவில்
விளையாட்டு மைதானம்
ஆசிரியர் ஓய்வு அறை
மண்டபம்
வகுப்பறை

பறவைகள்

காகம்
மயில்
குயில்
புறா
கொக்கு
வாத்து
கோழி
மைனா
கிளி
பருந்து
கழுகு
ஆந்தை
வௌவால்
மீன்கொத்தி
நீர்க்காகம்
சிட்டுக் குருவி
செண்பகம்
நாரை
மரங்கொத்தி

பூச்சிகள்

தேனீ
தும்பி
நுளம்பு
எறும்பு
வண்ணத்துப்பூச்சி
ஈ
கரப்ப்பான் பூச்சி
ஈசல்
வெட்டுக்கிளி
கும்புடுபூச்சி

மிருகங்கள்

ஆடு
மாடு
எருமை
பன்றி
பூனை
நாய்
மான்
மரை
முயல்
நரி
யானை
குரங்கு
குதிரை
வரிக்குதிரை
ஒட்டகச்சிவிங்கி
கரடி
ஒட்டகம்
காண்டாமிருகம்
நீர்யானை
சிங்கம்
புலி
சிறுத்தை

தாவர உண்ணிகள்

ஆடு
கிளி
மாடு
குதிரை
முயல்
ஒட்டகம்
கழுதை
அணில்
யானை
மான்
மரை

ஊன் உண்ணிகள்

புலி
முதலை
சிங்கம்
கழுகு
சிறுத்தை
தவளை
பாம்பு

அனைத்தும் உண்ணிகள்

காகம்
பூனை
நாய்
மனிதன்
எலி
கோழி
எறும்பு
மீன்
மைனா

உணவை மென்று உண்ணும் பிராணிகள்

ஆடு
மாடு
யானை
மனிதன்
பூனை
மான்
சிங்கம்

உணவை விழுங்கும் பிராணிகள்

கோழி
பாம்பு
பல்லி
ஓணான்
மீன்
புறா
காகம்
குயில்
மயில்
வாத்து

உணவை உறிஞ்சிக் குடிப்பவை

நுளம்பு
ஈ
சிலந்தி
பேன்
தேனீ
கரப்பான் பூச்சி
மூட்டை
வண்ணத்துப் பூச்சி
அட்டை

ஆறுகால்கள் உள்ள பிராணிகள்

எறும்பு
வண்ணத்துப் பூச்சி
குளவி
ஈ
கரப்பான் பூச்சி
ஈசல்
கறையான்
தும்பி
சிலந்தி
வெட்டுக்கிளி

எட்டுக் கால்கள் உள்ள பிராணிகள்

சிலந்தி
தேள்
உண்ணி

பத்துக் கால்கள் உள்ள பிராணிகள்

இறால் 
நண்டு

பல கால்கள் உள்ள பிராணிகள்

பூரான்
மரவட்டை

கால்கள் இல்லாத பிராணிகள்

பாம்பு
மண்புழு
நத்தை

தனியாக நடமாடும் பிராணிகள்

முயல்
ஆமை
பூனை
நாய்
முதலை
ஓணான்
பாம்பு
அணில்
ஆந்தை
பல்லி
தவளை

சோடியாக நடமாடும் பிராணிகள்

புறா
மயில்
செண்பகம்
மைனா
காதல் பறவை
கொண்டைக்குருவி

மரங்களில் கூடு கட்டும் பறவைகள்

காகம்
கொக்கு
கழுகு
பருந்து
புறா
தேன்சிட்டு
தூக்கனாங்குருவி

மரப் பொந்துகளில் வாழும் பறவைகள்

கிளி
மைனா
செண்பகம்
மீன்கொத்தி
மரங்கொத்தி

தோட்டத்திற்கு பறந்து வருவன

மரங்கொத்தி
காகம்
கிளி
வௌவால்
குருவி
மைனா
செண்பகம்
புறா

தோட்டத்தில் ஊர்ந்து திரிவன

பாம்பு
மண்புழு
நத்தை
ஓணான்
அட்டை
பூரான்
தேள்
எறும்பு

தோட்டத்திற்கு நடந்துவருவன

நாய்
பூனை
மாடு
ஆடு
பன்றி
கோழி

தோட்டத்தில் இருக்கும் புழு பூச்சிகளை உண்பவை

கோழி
குருவி
செண்பகம்
ஓணான்
காகம்

இரவில் நடமாடுபவை

வௌவால்
ஆந்தை
பாம்பு
ஈசல்
எலி
தவளைகள்
மின்மினிப் பூச்சி
பல்லி

பகலில் நடமாடுபவை

நாய்
பூனை
காகம்
கிளி
செண்பகம்
புறா
குருவி
ஆடு
மாடு
கோழி
வாத்து
வண்ணத்துப்பூச்சி
தும்பி

கூட்டமாகத் திரிவன

கிளிகள்
குரங்குகள்
வரிக்குதிரைகள்
எருமைகள்
பசுக்கள்
எறும்புகள்
யானைகள்
வண்ணத்துப் பூச்சிகள்
ஈசல்
காகங்கள்
மான்கள்
தேனீ

பகல் வானிற் காணக்கூடியவை

சூரியன்
முகில்
பறவைகள்
விமானம்
வானவில்

இரவு வானிற் காணக்கூடியவை

சூரியன்
முகில்
நட்சத்திரங்கள்
செயற்கைக் கோள்கள்
எரி நட்சத்திரம்

வானத்தில் மிதந்து செல்லும் பொருட்கள்

பட்டம்
சிறிய கடதாசித் துண்துகள்
தாவர இலைகள்
பஞ்சு
பலூன்

நீரில் மிதக்கும் பொருட்கள்

இலைகள்
சருகுகள்
போத்தல் மூடிகள்
பென்சில்
அடிமட்டம்
செருப்பு
பந்து
சீப்பு
பலகைத்துண்டு
விறகுக்கரி
பிளாஸ்டிக் பொருட்கள்
போத்தல்கள்
மண்ணெண்ணெய்
தேங்காய் எண்ணெய்

நீரில் அமிழும் பொருட்கள்

ஆணிகள்
சிறுகற்கள்
செங்கல்
கண்ணாடித்துண்டுகள்
கத்தி
கோடரி
சவர்க்காரம்
நாணயங்கள்
குண்டூசி

நீரில் கரையும் பொருட்கள்

சீனி
உப்பு
நீலம்
குளுக்கோஸ்
சர்க்கரை
சாயங்கள்
பால்மா
சவர்க்காரம்
பால்
மதுசாரம்
வினாகிரி
கொண்டிஸ்

நீரில் கரையாத பொருட்கள்

மெழுகு
கிறிஸ்
தார்
மண்ணெண்ணெய்
தேங்காய் எண்ணெய்
பலாப்பால்

நீரை உறிஞ்சும் பொருட்கள்

பாண் துண்டு
பஞ்சு
தாள்கள்
செங்கல்
களிமண்
சீலைத்துண்டு
சாக்கு

நீரை உறிஞ்சியவற்றில் இருந்து நீரை அகற்றும் வழிகள்

பிழிதல்
உதறுதல்
வெய்யிலில் வைத்தல்
காற்றில் வைத்தல்
சூடேற்றுதல்

நீரினால் கிடைக்கும் பயன்கள்

தாகத்திற்கு அருந்துதல்
உடைகள்/பாத்திரங்கள் கழுவுதல்
உணவு சமைத்தல்
குளித்தல்
சுத்தப் படுத்தல்
பயிர்களுக்குப் பாய்ச்சுதல்
பானம் தயாரித்தல்
கட்டிடம் கட்டுதல்
மீன் வளர்த்தல்

நீர் வீணாகும் சந்தர்ப்பங்கள்

நீர் அசுத்தம் அடைதல்
தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தல்
கழிவுகள் சேர்தல்
நீரக்குழாய் கசிதல்

நீர் வீணாவதைத் தடுக்கும் வழிகள்

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தல்
அளவாகப் பயன்படுத்தல்
நீர்க்குழாய்களை பாவித்தவுடன் மூடிவிடல்
நீர் அசுத்தமடையாது தடுத்தல்

தாவரங்களாற் கிடைக்கும் நன்மைகள்

உணவு
மருந்து
வீடு கட்டுதல்
தளபாடங்கள் செய்தல்
விறகுகள் பெறல்
அழகைக் கொடுத்தல்
நிழலைக் கொடுத்தல்
காற்றைச் சுத்தப்படுத்தல்
காற்றைக் குளிர்ச்சியாக்கல்

செடித் தாவரங்கள்

கத்தரி
மிளகாய்
வெண்டி
துளசி
தேயிலை
மாதுளை
ரோஜா
கற்றாளை
குப்பைமேனி

கொடித் தாவரங்கள்

பூசணி
வல்லாரை
வெள்ளரி
புடோல்
வெற்றிலை
பாகல்
கொவ்வை
மிளகு
அவரை
திராட்சை
மல்லிகை

மரங்கள்

மா
ஆல்
அரசு
வேம்பு
தேக்கு
முதிரை
கொய்யா
தென்னை
பனை
பாலை
நாகமரம்
புளியமரம்
தேக்கு

நீர் உள்ள இடங்களில் வாழும் தாவரங்கள்

அல்லி
தாமரை
வலிசிநேரியா

சேற்றில் வாழும் தாவரங்கள்

கோகில
சேம்பு
வேளாண்மை
நெல்

ஊன் உண்ணும் தாவரங்கள்

கிளிச்சாடிச் செடி
துரோசியா
நேப்பந்திஸ்
டயோனியா

தாவரத்தின் பகுதிகள்

வேர்
தண்டு
இலை
கிளை
பூ
காய்

பூக்காத தாவரங்கள்

பாசி
பைன்
மடுப்பனை
பன்னம்

காலையில் மலரும் பூக்கள்

ரோஜா
நித்தியகல்யாணி
தாமரை
வெட்சி(எக்ஸ்சோரா)
அலரி
சூரியகாந்தி
செம்பருத்தி
நந்தியாவேட்டை
செவ்வரத்தை

மாலையில் மலரும் பூக்கள்

நான்கு மணிப்பூ(அந்தித் தாமரை)
மல்லிகை
முல்லை
பவளமல்லி
இரவுராணி
ஊசிமல்லிகை
கடுபுல்
நடுநிசிப்பூ

வாசமுள்ள பூக்கள்

மல்லிகை
ரோஜா
தாமரை
அலரி
லில்லி
பவளமல்லிகை

வாசமில்லாத பூக்கள்

காட்டுமல்லிகை
நந்தியாவேட்டை
செவ்வரத்தை
போகன்விலா
கடதாசிப்பூ

இதழ்களின் எண்ணிக்கை

ஓரிதழ் :  அந்தூரியம்
ஈரிதழ் : 
மூவிதழ் : தென்னை, கமுகு, போகன்விலா
நான்கிதழ் : எக்ஸ்சோரா(வெட்சி), நாகமலர்
ஐந்திதழ் : செவ்வரத்தை, அலரி, நித்தியகல்யாணி, பூசணி, பாகல்
ஆறிதழ் : ஓர்க்கிட், பவளமல்லி, முல்லை
அடுக்கிதழ் : ரோசா, செவ்வந்தி, சூரியகாந்தி, தாமரை

எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்தும் வித்துக்கள்

ஆமணக்கு
எள்ளு
வேம்பு
சோளம்
சூரியகாந்தி
தேங்காய்
கொள்ளு
இலுப்பை

பானம் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் வித்துக்கள்

கோப்பி
கொக்கோ
பார்லி

விளையாட்டில் பயன்படுத்தப்படும் வித்துக்கள்

மா
இபில்இபில்
குண்டுமணி
மஞ்சாடி
புளி

ஒரு வித்திலைத் தாவரங்கள்

தென்னை
பனை
கமுகு
மூங்கில்
வாழை
கரும்பு
ஒர்க்கிட்
புல்
சோளன்

இரு வித்திலைத் தாவரங்கள்

மா
பலா
வேம்பு
புளி
அரசு
ஆல்
நாவல்
முதிரை
மிளகாய்
கத்தரி
நெல்லி
தக்காளி
ரோஜா

உணவுக்காகப் பயன்படுத்தப்படும் பூக்கள்

அகத்திப்பூ
வாழைப்பூ
வில்வம் பூ
முருங்கைப்பூ
வெங்காயாப்பூ
ஆவாரை
பொன்னாரவரை

இரவு வேளையில் இலைகள் சுருங்கும் தாவரங்கள்

அகத்தி
புளி
வாகை
தொட்டாச்சுருங்கி
இபில் இபில்
கீழ்க்காய்நெல்லி

முட்களைக் கொண்ட தாவரங்கள்

கள்ளி
முள்ளி
கடதாசிப்பூ
நாகதாளி
முள்முருங்கை
ரோஜா
சுண்டங்கத்தரி
தூதுவளை

வட்ட வடிவிலான இலைகளைக் கொண்ட தாவரங்கள்

தாமரை
ஒல்லி
அல்லி
கற்பூரவள்ளி

இதயவடிவிலான இலைகளைக் கொண்ட தாவரங்கள்

அரசு
வெற்றிலை
மிளகு
அந்தூரியம்
பூவரசு
திப்பிலி

பிளவுகள் உள்ள இலைகள்

பாகல்
வெண்டி
பப்பாசி
மரவள்ளி
ஈரப்பலா
திராட்சை
பருத்தி

ஒடுங்கிய இலைகள்

புல்
இஞ்சி
ரம்பை
நெல்
சோளம்
கற்றாளை
அன்னாசி

இலை ஓரங்களில் பற்கள் உள்ள இலைகள்

வேம்பு
கற்றாளை
ரோஜா
அன்னாசி
செவ்வரத்தை

நீரை அண்டிய பகுதிகளில் வளரும் தாவரங்கள்

தென்னை
வாழை
கமுகு

பெரிய இலைகள் உள்ள தாவரங்கள்

வாழை
தென்னை
பனை
புகையிலை
ஈரப்பலா
பப்பாசி
தாமரை

தாவரங்கள் பூக்கும் காலம்

வாழை - எல்லா மாதமும்
முள்முருங்கை - சித்திரை
வேம்பு - சித்திரை
தென்னை - எல்லா மாதமும்
கார்த்திகைப்பூ - கார்த்திகை
மா - மாசி, ஆடி
குறுஞ்சி - 12 வருடத்திற்கு ஒருமுறை
பலா - மாசி
வைகாசிப்பூ - வைகாசி
மரமுந்திரிகை - பங்குனி

உணவின் முக்கியத்துவம்

உடலின் வளச்சிக்கு உதவுதல்
உடலை நோய்களில் இருந்து பாதுகாத்தல்
சக்தியைக் கொடுத்தல்

உணவில் உள்ள போசனைக கூறுகள்

மாப்பொருள், கபோஹைட்ரேட்
புரதம்
கனியுப்புக்கள்/ தாதுப்பொருட்கள்
கொழுப்புச் சத்து
விட்டமின்கள்/ உயிர்ச்சத்து

விலங்குகளில் இருந்து பெறும் உணவுகள்

இறைச்சி (கோழி, ஆடு, மாடு, பன்றி, தாரா)
மீன் (நெத்தலி, சுறா, சூரை, அறுக்குளா, பாரை, திருக்கை, முரல் ..)
இறால் 
நண்டு
முட்டை (கோழி, தாரா, வாத்து, காட்டுக்கோழி)
பால் (ஆடு, மாடு, எருமை, ஒட்டகம்)
கருவாடு (மீன், இறைச்சி)

பிராணிகளும் அவற்றின் பயன்களும்

பூனை - எலிபிடித்தல், செல்லப்பிராணி
நாய் - வீட்டைக் காத்தல், வேட்டையாடல், மோப்பம் பிடித்தல்
ஆடு - இறைச்சி, பால்
மாடு - பால், இறைச்சி, வண்டி இழுத்தல்
கோழி - முட்டை, இறைச்சி
புறா - முட்டை, இறைச்சி
முயல் - இறைச்சி
வாத்து - முட்டை, இறைச்சி
கிளி - மனமகிழ்ச்சி, வித்துப் பரம்பல்
தேனீ - தேன், மகரந்தச் சேர்க்கை
பன்றி - இறைச்சி
குதிரை - சவாரி, வண்டி இழுத்தல்
கழுதை - சவாரி, பொதி சுமத்தல்
யானை - சவாரி, பாரம் தூக்குதல்
செம்மறி - இறைச்சி, கம்பளி
ஒட்டகம் - இறைச்சி, சவாரி
வண்ணத்துப் பூச்சி - மகரந்தச் சேர்க்கை
வெளவால் - வித்துப் பரம்பல்
காகம் - சூழலை சுத்தமாக்கல், வித்துப் பரம்பல்
மண்புழு - மண்ணை வளப்படுத்தல்
கறையான் - உக்கச் செய்தல்
அணில் - வித்துப் பரம்பல்
செண்பகம் - நத்தைகளை உண்ணல்



மிருகக்காட்சிச்சாலை

மிருகக்காட்சிச்சாலையில் சில மிருகங்கள் காணொளி வடிவில் கீழே தரப்பட்டுள்ளது. அக் கானொளியில் மிருகங்கள் பற்றிய விபரங்கள் அங்கில subtitle இல் தரப்பட்டுள்ளது.

Deer
Pelicans
Orangutan
Chimpanzees
Rhinoceros
Hippopotamus
Giraffes
Tiger
Camel
Bear
Ostriches
Swans

No comments:

Post a Comment